ஆ அ ஆ அ
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா,
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
ஆஆ ஆஆ ஆஆ
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த
மயகத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
மயகத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தனில்
வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தனில்
வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த
கவர்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
ஆஅ......
ஆஅ
நி ப க
ஆஅ.....
ஆ......
ரி சா ரி சா க சா க ஆ.....
ஆ.....
நி சா நி ரி நி சா நி ரி நி சா நி சா சா ரி நி சா
சா ரி நி சா ப நி ம ப
நி சா ப நி ம ப க ம
ப நி ம ப க ம ரி ச சா
ஆஅ......
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
~~~~~~~~~~~~~~~
படம்:- குங்குமம், - (12th ஆகஸ்ட் 1963)
இசை:- கே.வி.மகாதேவன்;
இசை:- கே.வி.மகாதேவன்;
பாடல் வரிகள்:-கண்ணதாசன்;
பாடியவர்கள்:- டி.எம்.எஸ். & எஸ்.ஜானகி;
நடிகர்கள்:- சிவாஜி கணேசன், சாரதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக