வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

ஏண்டி முத்தம்மா

ஏண்டி முத்தம்மா..... ஏண்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள்
உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ . (ஏண்டி...) . தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா பட்டு சிட்டு மொட்டு விட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவழம் ஆகலாமா . (ஏண்டி...) . வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா தொட்டு தொட்டு வெட்டி வெட்டி கட்டி கட்டி போட்டபின்பு சுவையுள்ள வாழைக்கனி காயலாமா சுடச்சுட காளைப்பசு மேயலாமா . (ஏண்டி...)
...

Movie : Aaru Pushpangal Year : 10th Nov'1977 Music: Mellisai Mannar MS Viswanathan Lyrics: Kaviyarasu Kannadasan Singer: Chandrabose Actors : Vijayakumar, Srividya & Rajinikanth, Y.Vijaya Production company : Astalakshmi Pictures Produced by : S.N.S. Thirumal Direction : K.M. BalaKrishnan.

...





`````

2 கருத்துகள்:

  1. arumai sagothara intha varikalai thedi thedi alainthen neer thaan unmayana varikalai pathivu pannirukkiraai .nantri .i am from ausrtalia.my mobilnumber is 0450 786 077 nalla nerm irrunthal urayaduvam .please message me my mobile i will call you.

    பதிலளிநீக்கு