தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன் - அதில்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் எடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்
.
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன்
.
மங்கை வீணை என்னை
மீட்டி விடு
ஆனந்த சங்கீதம் கண்ணன்
இசைக்கின்ற பாட்டில் எல்லாம்
இன்பத்தின் போதை மயம்
மங்கை வீணை என்னை
மீட்டி விடு
ஆனந்த சங்கீதம் கண்ணன்
இசைக்கின்ற பாட்டில் எல்லாம்
இன்பத்தின் போதை மயம்
இன்பத்தின் போதை மயம்
.
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன் - அதில்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் எடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன்
.
கண்ணா, உன் கைகளில் சாய்ந்து நின்றால்
பெண்மையின் ஆவேசம்
மன்னா, கட்டி முத்தம் நீ தந்தால்
சொர்க்கத்தின் உல்லாசம்
கண்ணா, உன் கைகளில் சாய்ந்து நின்றால்
பெண்மையின் ஆவேசம்
மன்னா, கட்டி முத்தம் நீ தந்தால்
சொர்க்கத்தின் உல்லாசம்
என்னென்ன உல்லாசம்
.
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன்
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தேன் - அதில்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் எடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன் - அதில்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் எடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்.
~~~~~~~~~~~~~~~~
Movie "Madhanolsavam" ;
(Original Malayala Movie: Paruva Mazhai )
Released in 1978;
Music: Salil Chowdary;
Singer : S.Janaki;
Starring:Kamalahasan, Zarina Wahab.
~~~~~~~~~~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக